PDF chapter test TRY NOW

ஒரு முப்பரிமாண பொருள் வெளியில் அல்லது சூழிடத்தில் ஆக்கிரமித்துக்கொள்ளும் இடமே அதன் "கன அளவு" (அ) "பருமன்" எனப்படுகிறது .
கனஅளவு=அடிப்பரப்ப×உயரம்
கன அளவின் \(SI \) அலகு கன மீட்டர்  (அ) மீ \(^3\) ஆகும். 
நமக்கு தெரிந்த ஒரு ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் கனஅளவினை அவற்றின் பரப்பளவைப் போலவே தகுந்த சூத்திரங்களின் மூலம் கண்டறியலாம்.
 
ஒழுங்கான வடிவமுள்ள பொருள்களின் கனஅளவு:
 
1. கனசதுரம்
 
9 (1).png
பக்கம் ×பக்கம் ×பக்கம் a×a×a
 
2. கனசெவ்வகம்
 
4 (4).png
நீளம் ×அகலம் ×உயரம் l×b×h
 
3. கோளம்
 
7 (2).png
43×Π×r3(r என்பது ஆரம் )
 
4. உருளை
 
8.png
Π×r2×h(h என்பது உயரம் )