PDF chapter test TRY NOW

அறிமுகம்
நம்மைச் சுற்றியுள்ள அனைத்து பருப்பொருள்களும் மூலக்கூறுகளால் ஆனவை. மூலக்கூறுகள் என்பவை ஒரே விதமான தனிமத்தின் அணுக்கள் அல்லது வெவ்வேறு விதமான தனிமத்தின் அணுக்களால் ஆனவை.
 
YCIND_220518_3667_1.png
அணு முதல் பொருள் வரை
அணுக்களே  அனைத்து பருப்பொருள்களும் அடிப்படை. அணுக்களை நுண்ணோக்கியால் கூட காண முடியாது.
அணுக்களின் அளவு
ஒரு அணுவின் அளவு மிகச் சிறியது ஆகும். அளவை புரிந்துக்கொள்ள நாம் அறிந்த சிறிய பொருட்களின் அளவோடு ஒப்பிடலாம்.
 
shutterstock137173175.jpg
ஒரு ஊசி நுனியின் அளவு 1×102 மீ
 
shutterstock516072853.jpg
ரத்த சிவப்பணுவின் அளவு  1×104 மீ
 
shutterstock1704759337.jpg
வைரஸின் அளவு 1×106 மீ
 
TCIND_220518_3760_2.png
அணுவின் அளவு  1×1010 மீ
 
மனித முடியின் அளவு 1×109 மீ, அதாவது 0.000000001 மீ. ஒரு அணுவின் அளவு அதைவிடவும் மிக சிறியது. அது கண்களுக்கு புலப்படாது. நுண்ணோக்கியாலும் காண முடியாது.