PDF chapter test TRY NOW

ஒரு பொருளில் மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது?
 
i. ஒரு பொருளில் ஏற்படும் மாற்றம் என்பது அதன்  ஏற்படும் மாற்றம் அல்லது வேதி இயைபில் ஏற்படும் மாற்றம் ஆகும்.
ii. இயற்பியல் பண்புகளில் மட்டும் மாற்றம் நிகழ்ந்தால் அது இயற்பியல் மாற்றம் ஆகும்.
iii.மாற்றம் நிகழ்ந்தால் அது வேதியியல் மாற்றம் ஆகும்.
iv. ஒரு பொருள் இயற்பியல் மாற்றம் அல்லது வேதியியல் மாற்றத்திற்கு உட்படலாம்.
v.  நீராக உருகும்போது திண்மநிலையிலிருந்து, திரவ நிலைக்கு மாறுவதால், இது இயற்பியல் மாற்றமாகும்.
vi.   ஈரக் காற்றில் பழுப்பு நிற துரு எனப்படும் புதிய பொருளை உருவாக்குவதால், துருப்பிடித்தல் ஒரு வேதியியல் மாற்றமாகும்.