PDF chapter test TRY NOW

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை என்ற வினையில் ஈடுபட்டு, உணவு தயாரிப்பதை அறிந்திருப்பீர்கள். ஒளிச்சேர்க்கை நிகழ்வினை வேதியியல் மாற்றம் எனக் கூற இயலுமா?
 
 தாவரங்கள் ஒளிச்சேர்க்கை என்ற வினையில் ஈடுபட்டு, உணவை உற்பத்தி (குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன்) செய்கிறது. இது ஒரு   நிகழ்வு ஆகும்.