
PUMPA - SMART LEARNING
மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!
டவுன்லோடு செய்யுங்கள்ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் நிகழாத மாற்றங்களும் மற்றும் சீரற்ற கால இடைவெளியில் நிகழும் மாற்றங்களும் கால - ஒழுங்கற்ற மாற்றங்களாகும்.

i. எரிமலை வெடித்தல், நிலநடுக்கம் ஏற்படுதல்.

ii.இடியுடன் கூடிய மழைபொழிவின் பொழுது தோன்றும் மின்னல்.

iii. கிரிக்கெட்டில் இரு புறமும் உள்ள ஸ்டம்புகளின் இடைப்பட்ட தொலைவில் ஓடும் ஆட்டக்காரரின் ஓட்டம்.

iv. நடனம் ஆடுபவருடைய கால்களின் இயக்கம்.
