PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியை பயன்படுத்தி அளக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள். இச்செயல் சரியானதா? அல்லது தவறானதா? ஏன் ?
 
ஜோதி செய்தது  செயல் ஆகும். 
 
ஏனெனில், மருத்துவ வெப்பநிலைமானியை பயன்படுத்தி  வெப்பநிலையை மட்டுமே அறிய முடியும்.
 
2. நம்மால் ஏன் மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது?
 
மருத்துவ வெப்பநிலைமானியின் அளவுகோல் காற்றின் வெப்பநிலையை அளக்கும் வெப்பநிலைமானியை விட  இருக்கும்.
 
எனவே மருத்துவ வெப்பநிலைமானியை பயன்படுத்த முடியாது.
 
மருத்துவ வெப்பநிலைமானியின் அளவுகோல் வரம்பு  ஆகும்.