PDF chapter test TRY NOW

ஸ்ரீநகரின் வெப்பநிலை \(-\) \(4\) \(°\) \(C\). மேலும் கொடைக்கானலின்  வெப்பநிலை  \(3\) \(°\) \(C\). இவற்றில் எப்பகுதியின் வெப்பநிலை அதிகமாகும் அப்பகுதிகளுக்கு  இடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு எவ்வளவு?
  
அதிக வெப்பநிலைக் கொண்ட நகரம் \(=\)
 
இரு நகரின் வெப்பநிலை வேறுபாடு \(=\)  \(°\)\(C\)