PDF chapter test TRY NOW

ஆண்டிபயடிக் போன்றே நாம் ஆண்டிசெப்டிக் என்ற வார்த்தையும் அதிகம் மருத்துவர்கள் கூறுவதை கேட்டிறுப்போம்.
  
ஆண்டிசெப்டிக் (Antiseptic) என்பது என்ன?
  
ஆண்டிசெப்டிக் (Antiseptic) என்பது, தொற்றுநோய் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும், நுண்ணுயிர்களை எதிர்க்கும் வகையிலும் உடலின் மேல் புறம் பயன்படுத்தப்படும் மருந்து ஆண்டிசெப்டிக் ஆகும்.
 
shutterstock1709978854.jpg
ஆண்டிசெப்டிக் (Antiseptic)
 
ஆண்டிசெப்டிக் இவ்வாறு செயல்படும்?
 
ஆண்டிசெப்டிக், பாக்டீரியாக்களின் கூட்டமைப்புகள், பூஞ்சைகள், வைரஸ்கள் அல்லது பிற நுண்ணுயிரிகளின் கலவைகளைத் தீவிரமாக எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டது ஆகும்.
Example:
குளியல் சோப், ஐயோடோபார்ம், பினாலிக் நீர்மங்கள், எத்தனால், போரிக்அமிலம் ஆகியன ஆண்டிசெப்டிக்கு உதாரணங்களாகும்.
BeFunkycollage11.jpg
கிருமிநாசினி
  
கிருமி நாசினி:
  
குளோரோசைலெனோல் மற்றும் டெர்பென்கள் ஆகியவை சேர்ந்த கலவையாகும்.
 
அயோடின் (Tincture):
  
அயோடின்  \(+\) \(2\) முதல் \(3\) \(% \) ஆல்ஹகால் - நீர் கலந்த சோப்பு கரைசல், ஐயோடஃபார்ம், பினாலிக் கரைசல்கள், எத்தனால் மற்றும் போரிக் அமிலம் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்.
 
நமது வீடுகளில் நாம் உணவு உண்ணும் போது பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை ஒதுக்கும் போது, அவற்றில் மருத்துவ குணம் இருப்பதாகவும், அவற்றை நாம் ஒதுக்கி விட கூடாது என்று கூறுவார்கள்.
  
இயற்கையாக அத்தகைய பொருள்களுக்கு மருத்துவ குணம் உண்டா? ஆம்.
  
இயற்கை ஆண்டிசெப்டிக்:
  
பூண்டுமஞ்சள்சோற்றுகற்றாலை, வெங்காயம், முள்ளங்கி போன்றவை இயற்கையான ஆண்டிசெப்டிக் ஆக பயன்படுகின்றது.