PDF chapter test TRY NOW
ஆடு மனிதனால் வெகு காலத்திற்கு முன்பே பழக்கப்பட்ட விலங்குகளில் ஒன்றாகும். ஆடுகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவற்றின் இறைச்சி, பால், உரோமம், தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது.
விலங்குகளின் முடிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப் பெரிய தேவை உள்ளது. சில விலங்கினங்களின் உரோமத்தோடு அதன் தோல்களையும் சேர்த்து குளிர்காலத்தில் பயன்படுத்தும் விதத்தில் வெதுவெதுப்பான மற்றும் நவீன ஆடைகளை உற்பத்தி செய்தனர்.
ஆடு
ஆடுகளின் உரோமத்தை கொண்டு தயாரிக்கும் உடைகள்:
- கம்பளி ஆடைகள், சால்வைகள், போர்வைகள், தலை முக்காடு மற்றும் காலுறைகள் ஆகும்.
குதிரையின் உரோமம்:
- ஓவியம் தீட்டும் தூரிகையாக பயன்படுகிறது.
விலங்கு இழைகள்
இயற்கை இழைகள் அல்லது இயற்கை நார்கள் என்பது பஞ்சு, சணல், கம்பளி, பட்டு போன்றவை ஆகும். இவை ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
Example:
தாவர இழைகள் - பஞ்சு, சணல்.
விலங்கு இழைகள் - கம்பளி, பட்டு.
தாவர இழைகள்
விலங்கு இழைகள்
கம்பளி இழைகள் என்பது ஆட்டின் மென்மையான உரோம கற்றையிலிருந்தும், ஒட்டகத்திலிருந்தும் எடுக்கப்படுகிறது. பட்டு இழை என்பது பட்டுப்புழுவின் கூட்டிலிருந்து எடுக்கப்படுகிறது.
Example:
முயல், யாக், அல்பாகா (உரோம ஆடு).
உரோம ஆடுகள்
Reference:
https://www.pxfuel.com/en/free-photo-oogyc/download
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f1/Jute_under_Sun.jpg/1024px-Jute_under_Sun.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2e/Silk_raw_01a.jpg/512px-Silk_raw_01a.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/46/CSIRO_ScienceImage_1418_Fibres_in_Wool.jpg/512px-CSIRO_ScienceImage_1418_Fibres_in_Wool.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/db/Alpaca_%2831562329701%29.jpg/512px-Alpaca_%2831562329701%29.jpg
https://www.flickr.com/photos/davidchief/477334244/https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/Goat%2C_Himachal_Pradesh.jpg/512px-Goat%2C_Himachal_Pradesh.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b2/Hausziege_04.jpg/512px-Hausziege_04.jpg