PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பின்வரும் கேள்விகளுக்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
  
1. ஒரு பொருள் மீண்டும் தன் பழைய நிலையை அடைய இயலாத மாற்றம் நிரந்தர மாற்றமெனில் அத்தகைய மாற்றத்திற்கான எடுத்துக்காட்டு __________.
 
2. ஒரு பொருள் அதன் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றத்தை இயற்பியல் மாற்றம் எனப்படும் எடுத்துக்காட்டாக _________.