PDF chapter test TRY NOW

1. ஒரு பேக்கரியில் கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில் ஈஸ்ட்டின் பங்கு என்ன என்பதை விளக்குக.
 
பேக்கரியில் கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில் உதவுகின்றது. இது பெரிய ஸ்டார்ச் மூலக்கூறுகளை, சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது.

பன் அல்லது கேக் மாவில் உள்ள சர்க்கரையை ஈஸ்ட் நொதிக்கச் செய்து வெளியேற்றுகிறது. இது மாவினை மென்மையாக்கி தேவையான வடிவம் மற்றும் மிருதுவான, எடைக்குறைந்த துளைகளுடன் உப்பி போகும்படி செய்கிறது.
 
2. புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருள்களை எரித்தலே காரணம் என்பதை நியாயப்படுத்துக.
 
புதைப்படிவ எரிபொருட்களான கரி, பெட்ரோல், டீசல் அனைத்தும் சேர்மங்களாகும். இவை எரிபொருட்களை எரிக்கும்போது பசுமை இல்லா வாயு (கார்பன் டை ஆக்சைடு) உருவாகின்றது.
 
இது வளிமண்டலத்திலுள்ள தக்க வைக்கின்றன. இதனால் புவி வெப்பமடைகிறது. எனவே புவி வெப்பமாதலுக்கு புதைப்படிவ எரிபொருட்களின் பயன்பாடு காரணமாகின்றது.