PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காற்றில் ஒளியின் திசைவேகம் \(3 \times 10^8\) மீவி1மற்றும் ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண்1.25 எனில், ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் கணக்கிடுக.
 
ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்தினைக் கணக்கிடுவதற்கான சூத்திரம்,
 
 
ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் \(=\)  \(\times 10^8\) மீவி1
 
(குறிப்பு: \(2\) தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)