PDF chapter test TRY NOW

அமில மழையின் விளைவுகள் யாவை? அதை எவ்வாறு தடுக்கலாம்?
 
அமில மழையின் விளைவுகள்:
 
•மனிதர்களின் கண்கள் மற்றும் தோலில்  உருவாக்குகிறது.
•விதை முளைத்தலையும் வளர்தலையும் தடை செய்கிறது.
•மண்ணின் தன்மையை மாற்றுவதோடு ஏற்கனவே உள்ள தாவரங்களையும் பாதிக்கிறது.
•கட்டடங்கள் மற்றும் பாலங்களில்  ஏற்படுத்துகிறது.
 
அமில மழையினை தடுக்கும் வழிமுறைகள்:
 
•கரிம எரிபொருட்களின் பயன்பாடுகளை குறைத்தல்.
•அழுத்தப்பட்ட (CNG) பயன்படுத்துதல்.
•மாற்று எரிபொருளை கண்டறிதல்.
•தொழிற்சாலை கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுதல்.
•புதுபிக்ககூடிய ஆற்றலை உபயோகித்தல்