PDF chapter test TRY NOW

கோடிட்ட இடங்களை நிரப்புக:
  
1.டால்டன் என்ற அறிவியல் அறிஞர் பல்வேறு தனிமங்களை, படங்களைக் கொண்டு குறித்த குறியீட்டின் பெயர்
.
 
2. ஒரே ஆங்கில முதல் இரண்டு எழுத்தைக் குறியீடாகக் கொண்ட Be தனிமம்.
  
3. அறிவியல் அறிஞர் பெயர் கொண்டு குறிக்கப்படும் குறியீடு No தனிமம்.