PDF chapter test TRY NOW

Methodical recommendation:

Textbook Questions

Number Name Type Difficulty Marks Description
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக I Other easy 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில், கேள்விகள் இயக்கம் மற்றும் மண்புழு பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
2. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக II Other easy 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில், கேள்விகள் நிலையான அல்லது அசையா மூட்டுகள் மற்றும் மண்புழு ஃபிளிப்பர்கள் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
3. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக III Other easy 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில், கேள்விகள் குருத்தெலும்பு மற்றும் கரப்பான் பூச்சி பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
4. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக IV Other easy 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கொடுக்கப்பட்ட வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் இப்பயிற்சியில், கேள்விகள் முள்ளெலும்புத் தொடர் மற்றும் தசைகள் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
5. கோடிட்ட இடங்களை நிரப்புக I Other easy 2 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற இப்பயிற்சியில், கேள்விகள் இடம் பெயர்தல் மற்றும் இயக்கம் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
6. கோடிட்ட இடங்களை நிரப்புக II Other easy 3 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற இப்பயிற்சியில், எலும்பு மண்டலம் மற்றும் அச்சு எலும்புக்கூடு மண்டலம் பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
7. கோடிட்ட இடங்களை நிரப்புக III Other easy 3 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற இப்பயிற்சியில், மூட்டு மற்றும் இணையுறுப்பு எலும்புக்கூடு பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
8. கோடிட்ட இடங்களை நிரப்புக IV Other easy 3 m. இந்தப் பயிற்சி மூன்று பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண். கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற இப்பயிற்சியில், மண்டை ஓடு, மென்மையான தசை மற்றும் ரேடியல் தசை பற்றிக் கேட்கப்பட்டுள்ளது.
9. சரியா அல்லது தவறா எனக்கூறுக I Other easy 3 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண். சரியா தவறா என்ற இப்பயிற்சியில், கொடுக்கப்பட்ட கூற்றுத் தவறெனில் சரிசெய்து எழுதுக. கேள்விகள் மண்டை ஓடு மற்றும் முள்ளெலும்புத் தொடர் குறித்துக் கேட்கப்பட்டுள்ளது.
10. சரியா அல்லது தவறா எனக்கூறுக II Other easy 3 m. இந்தப் பயிற்சி இரண்டு பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண். சரியா தவறா என்ற இப்பயிற்சியில், கொடுக்கப்பட்ட கூற்றுத் தவறெனில் சரிசெய்து எழுதுக. கேள்விகள் விலா எலும்புகள் மற்றும் இடுப்பெலும்பு குறித்துக் கேட்கப்பட்டுள்ளது.
11. சரியா அல்லது தவறா எனக்கூறுக III Other easy 4.5 m. இந்தப் பயிற்சி மூன்று பாடநூல் கேள்விகளைக் உள்ளடக்கியது ; ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண். சரியா தவறா என்ற இப்பயிற்சியில், கொடுக்கப்பட்ட கூற்றுத் தவறெனில் சரிசெய்து எழுதுக. கேள்விகள் கீல் மூட்டு , இதயத் தசை மற்றும் தசைகள் குறித்துக் கேட்கப்பட்டுள்ளது.
12. மிகச் சுருக்கமாக விடையளி I Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது மிகச்சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. எலும்புக்கூடு குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
13. மிகச் சுருக்கமாக விடையளி II Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது மிகச்சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. கிரேனியம் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
14. மிகச் சுருக்கமாக விடையளி III Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது மிகச்சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. முதுகெலும்பு குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
15. மிகச் சுருக்கமாக விடையளி IV Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது மிகச்சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. அச்சு மற்றும் இணைப்பு எலும்புக்கூடு குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
16. மிகச் சுருக்கமாக விடையளி V Other medium 3 m. கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு சாியான விடையைத் தோ்ந்தெடுக்கும் பயிற்சி.
17. மிகச் சுருக்கமாக விடையளி VI Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது மிகச்சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. தசை குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
18. மிகச் சுருக்கமாக விடையளி VII Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது மிகச்சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. தசைநாண் மற்றும் தசைநார் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
19. சுருக்கமாக விடையளி I Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. இயக்கம், இடம்பெயர்தல் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
20. சுருக்கமாக விடையளி II Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. பந்து கிண்ண மற்றும் கீல் மூட்டு வேறுபாடு குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
21. சுருக்கமாக விடையளி III Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. எதிரெதிர் தசைகள் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
22. சுருக்கமாக விடையளி IV Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. பறவையின் எலும்புக்கூடு குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
23. சுருக்கமாக விடையளி V Other medium 3 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி மூன்று மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது சுருக்கமாக விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. எலும்புக்கூட்டின் செயல்பாடுகள் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
24. விரிவாக விடையளி I Other hard 5 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி ஐந்து மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது விரிவான விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. மூட்டுகளின் வகைகள் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
25. விரிவாக விடையளி II Other hard 6 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி ஐந்து மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது விரிவான விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. மனித அச்சு எலும்புக்கூடு குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
26. விரிவாக விடையளி III Other hard 5 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி ஐந்து மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது விரிவான விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. முதுகெலும்புகளின் கட்டமைப்பு குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
27. விரிவான விடையளி IV Other hard 5 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி மட்டுமே உள்ளது, மேலும் இக்கேள்வி ஐந்து மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது விரிவான விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. மீன்கள் மற்றும் பறவைகள் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
28. விரிவான விடையளி V Other hard 5 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி உள்ளது, மேலும் இக்கேள்வி ஐந்து மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது விரிவான விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. உயிரினங்களில் காணப்படும் பல்வேறு வகையான இயக்கங்கள் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.
29. விரிவான விடையளி VI Other hard 5 m. இந்தப் பயிற்சியில் ஒரு பாடநூல் கேள்வி உள்ளது, மேலும் இக்கேள்வி ஐந்து மதிப்பெண்களைக் கொண்டுள்ளது. இது விரிவான விடையளி வகைக் கேள்வியாகும், இப்பயிற்சி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றப் பட்டுள்ளது. பல்வேறு வகையான தசைகள் குறித்து கேள்வி கேட்கப் பட்டுள்ளன.

Question Bank for Teachers

Number Name Recomended time: Difficulty Marks Description
1. வீட்டுப்பாடம் I 00:20:00 easy 6 m.
2. வீட்டுப்பாடம் II 00:20:00 easy 6 m.
3. வீட்டுப்பாடம் III 00:20:00 easy 7 m.
4. வீட்டுப்பாடம் IV 00:20:00 easy 10 m.
5. வீட்டுப்பாடம் V 00:20:00 easy 10 m.
6. வீட்டுப்பாடம் VI 00:25:00 medium 12 m.
7. வீட்டுப்பாடம் VII 00:25:00 medium 14 m.
8. திருப்புதல் தேர்வு I 00:25:00 medium 8 m.
9. திருப்புதல் தேர்வு II 00:30:00 hard 12 m.
10. திருப்புதல் தேர்வு III 00:30:00 hard 10 m.
11. திருப்புதல் தேர்வு IV 00:30:00 hard 11 m.