PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1. கூற்று 1: புரோலாக்டின் (PRL) என்பது லாக்டோஜெனிக் ஹார்மோன் ஆகும் .
கூற்று 2: பெண்களின் பாலூட்டும் காலத்தில் குழந்தைக்கு தேவையான பாலை உற்பத்தி செய்வது இந்த ஹார்மோனின் பணி ஆகும்.
 
2. கூற்று 1: ஆக்ஸிடோசின் ஹார்மோன் பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் வெளியேற காரணம் ஆகும்.
கூற்று 2: பிரசவத்தில் குழந்தை வெளியேற காரணம் இந்த ஹார்மோன் அல்ல.