PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தேர்வு செய்யவும்:
 
1.பொருள்களைத் தள்ளும் செயல் -
2.குறிப்பிட்ட பரப்பின் மீது செயல்படும் செங்குத்து விசை -
3.ஓரலகு தொடு பரப்பின் மீது செயல்படும் விசை -
Answer variants:
விசை
உந்துவிசை
மிதப்பு விசை
அழுத்தம்