PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உராய்வின் பல்வேறு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
 
உராய்வின் வகைகள்:
 
உராய்வானது இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. அவை,
 
1.
 மற்றும்
2.
 
நிலை உராய்வு:
 
நிலை உராய்வு என்பது 
இருக்கும் பொருள்களில் காணப்படும் உராய்வாகும்.
எ.கா. -
.
 
இயக்க உராய்வு:
 
இயக்க உராய்வு என்பது பொருள்கள்
 இருக்கும்போது ஏற்படும் உராய்வாகும்.
 
இயக்க உராய்வானது மேலும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. அவை,
 
• 
மற்றும்
 
நழுவு உராய்வு:
 
நழுவு உராய்வு என்பது ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் 
இரண்டு பொருள்களின் பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வாகும்.
 
எ.கா. -
 
உருளும் உராய்வு:
 
உருளும் உராய்வு என்பது ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் 
அந்த இரண்டு பொருள்களின் மேற்பரப்புகளுக்கு இடையே உருவாகும்  உராய்வாகும்.
 
எ.கா. -
Answer variants:
நிலை உராய்வு
ஓய்வு நிலையில்
இரண்டு கரங்களை தேய்க்கும் போது ஏற்படும் உராய்வு
இயக்கத்தில்
கயிற்றில் உள்ள முடிச்சு
நழுவும்போது
இயக்க உராய்வு
நழுவு உராய்வு
தள்ளுவண்டிகளில் பொருத்தப்படும் சக்கரம்
உருளும் போது
உருளும் உராய்வு