PDF chapter test TRY NOW

1.விசை, ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும் செயலுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
 
a.
b.
 
2. ஒரு பொருளின் நிலைப்புத் தன்மையை விசை மாற்றுகிறது என்பதற்கு இரு உதாரணங்கள் தருக.
 
a.
b.
Answer variants:
கேரம் விளையாட்டில் நாணயங்களைச் சுண்டுதல்
பலூனில் ஏற்படும் மாற்றம்
கதவைத் திறத்தல்
ரப்பர் பட்டையை இழுத்தல்