PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பாஸ்கல் விதியைக் கூறி அதன் பயன்பாடுகளைத் தருக.
 
பாஸ்கல் விதி:
 
மூடிய அமைப்பில் ஓய்வுநிலையில் உள்ள திரவத்தின் 
புள்ளியிலும் அளிக்கப்படும் அழுத்தமானது அத்திரவத்தின்
 புள்ளிகளுக்கும் 
பகிர்ந்தளிக்கப்படும் என்று பாஸ்கல் விதி கூறுகிறது
 
a.
b.
c
Answer variants:
வாகனங்களை உயர்த்துவதற்கு
அனைத்துப்
வாகனங்களில் உள்ள வேகத்தடை
அழுத்தப்பட்ட பொதி
பந்து தாங்கிகளைப் பயன்படுத்துதல்
சமமாக
உயவுப்பொருள்களைப் பயன்படுத்துதல்
எந்தவொரு