PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இதுவரை நாம் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் வகைகள் மற்றும் இவை எவ்வாறு செயல்படுகின்றன, என்பனவற்றை எல்லாம் விரிவாகக் கண்டோம். ஆனால் அனைத்து நுண்ணுயிரிகளும் நன்மை செய்பவையா என்ற கேள்விக்கு விடை, இல்லை என்பதே ஆகும்.
 
நுண்ணியிரிகள், அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. இவை, மற்ற உயிரிங்களை தாக்கி நோய் உண்டாக்குவாதல், இவற்றை நோய் கிருமிகள் என்று அழைக்கப்படுகின்றன.
 
நோய் கிருமிகளால் ஏற்படும் சில நோய்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டு உள்ளன.
 
tabb.jpg