PDF chapter test TRY NOW

1. கூற்று 1: இதில் புரதச் சேர்க்கையானது 70 S வகை ரைபோசோம்களால் நடைபெறுகிறது.

கூற்று 2: பிற செல நுண்ணுறுப்புகள் (மைட்டோகாண்ட்ரியா, கோல்கை உடலம் எண்டோபிளாச வலைப்பின்னல் ஆகியவை) காணப்படுகிறது.

மேலே உள்ள வாக்கியங்களில் எது சரி?
 
2. கூற்று 1: அசாதாரண சூழலில் வாழும் பாக்டீரியாக்கள் சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலுக்குப் பதிலாக வேதிப் பொருள்களைப் (அம்மோனியா, ஹைட்ரஜன் சல்பைடு) பயன்படுத்தி உணவைத் தயாரிக்கின்றன.

கூற்று 2: இச்செயல்முறை வேதித் தற்சார்பு உணவூட்டம் எனப்படுகிறது.

மேலே உள்ள வாக்கியங்களில் எது சரி?
 
3. கூற்று 1: பிரியான் என்ற சொல் ‘புரதத்தாலான தொற்றுத் துகள்’ என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.

கூற்று 2: பிரியான்கள் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏவைக் கொண்டிருக்கும் .

மேலே உள்ள வாக்கியங்களில் எது சரி?
 
4. கூற்று 1: தடுப்பூசிகள் இறந்து போன அல்லது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன .

கூற்று 2: கிரிகர் ஜோஹர் மென்டல் முதன் முதலில் பெரியம்மைக்கா ன தடுப்பூசியினைக் கண்டறிந்தார்.

மேலே உள்ள வாக்கியங்களில் எது சரி?