PDF chapter test TRY NOW

1. பொதுவாக ____________ ஒரு செல்லாலான, பச்சையம் அற்ற யூகேரியோட்டிக் உயிரினமாகும்.
   
 
2. படிகநிலையிலுள்ள சர்க்கரையை பழங்களுடன் சேர்ப்பதன்மூலம் அவை உலர்ந்த நிலையில் பாதுகாக்கப்படும் முறை ____________
   
 
3. ____________ பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
   
 
4. ____________ வேர்களுக்குப் பாதுகாப்பளித்து, தாவர நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்துகிறது.