PDF chapter test TRY NOW

நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் மனிதரில் எவ்வாறு நுழைகின்றன?
  
நுண்ணுயிரிகள் நோய்களை உண்டாக்குவதால், நோய்க்கிருமிகள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய தீங்கு பயக்கும் நுண்ணுயிரிகள் தோல், மூக்கு, வாய் என ஏதாவது ஒரு வழியில் உடலுக்குள் நுழைந்து நோய்களை ஏற்படுத்துகின்றன.
 
சில நோய்களும் மற்றும் அவை பரவும் முறைகளும் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
  • காசநோய் -
  • காலரா -
  • மலேரியா -
  • ரேபிஸ் -
  • சிட்ரஸ் கேன்கர் -
Answer variants:
ஈக்கள், அசுத்தமான உணவு, நீர் மூலம்
காற்றின் மூலம், நோய்த் தொற்றுடையவரின் சளி மூலம்
விலங்குகள் கடிப்பதனால்
பெண் அனோபிலஸ் கொசு
காற்று, நீர்