PDF chapter test TRY NOW

நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக.
  1.  பருப்பு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வாழ்பவை.
  2.  மண்ணில் தனித்து வாழும் பாக்டீரியா.
  3.  மண்ணில் தனித்து வாழும் பாக்டீரியா.
Answer variants:
நாஸ்டாக்
ரைசோபியம்
சயனோ பாக்டீரியா