PDF chapter test TRY NOW

ஒரு கண்ணாடி நழுவத்தில் ஒன்று  அல்லது இரண்டு துளிகள் தயிரை எடுத்துக் கொண்டு, நழுவத்தில் பரவச் செய்யவும்.  அந்நழுவத்தினை இலேசாக சூடுபடுத்தவும்  (3-4 நொடிகள்). அதன் மீது சில துளிகள்  கிறிஸ்டலைன் வயலட் சாயத்தினை  இட்டு, 30 அல்லது 60 நொடிகள் கழித்து நீரால் கழுவ வேண்டும். கூட்டு  நுண்ணோக்கியினால் அந்நழுவத்தினை  உற்று நோக்கவும்.
  
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.