PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மருத்துவத் துறையில் நுண்ணுயிரிகள் எவ்வாறு பயன்படுகின்றன?
  • மனிதன் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகவும் சில நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன.
  • எதிர் உயிர்க்கொல்லிகள் மற்றும் தடுப்பூசிகள் நுண்ணுயிரிகளில் இருந்து உருவாக்கப்படுகின்றன.
எதிர் உயிர்க்கொல்லிகள்:
  •  என ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன.
  • எதிர் உயிர்க்கொல்லிகள்,  உள்ள  நுண்ணுயிரிகளிடம் இருந்து விளைவிக்கப்படுகின்றன.
  • இவை நோயைப் பரப்பும் நோய்க்கிருமிகளைத் தாக்கி தீங்கிழைக்கின்றன.
  • ஆம் ஆண்டு சர். அலெக்சாண்டர் பிளெம்மிங் என்பவர் உலகின் முதல் எதிர் உயிர்க்கொல்லியான பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.
  • சில எதிர் உயிர்கொல்லிகளும் அவை குணமாக்கும் நோய்களும் பின்வருமாறு:  
(i) பெனிசிலின்
 
என்ற பூஞ்சையில் இருந்து பெறப்படுகிறது. டெட்டனஸ், டிப்தீரியா போன்ற நோய்களை குணமாக்கும்.   
 
(ii) ஸ்ட்ரெப்டோமைசின்
   
எனும் பாக்டீரியாவில் இருந்து பெறப்படுகிறது. ப்ளேக் போன்ற பாக்டீரியா தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது. 
 
(iii) செபலோஸ்போரின்
  
என்ற பூஞ்சையில் இருந்து பெறப்படுகிறது.