PDF chapter test TRY NOW

1.கூற்று 1: பாசிகள் அல்லது ஆல்கா என்பது ஒளிச்சேர்க்கை புரியாத உயிரினங்களின் விரிவான குழுவாகும்.

கூற்று 2: ஆல்காக்களைப் பற்றிய அறிவியல் துறை ஆல்காலஜி அல்லது ஃபைக்காலஜி என்று அழைக்கப்படுகிறது.

மேலே உள்ள வாக்கியங்களில் எது சரி என கண்டறிக.
   
2.கூற்று 1: பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு ‘பூஞ்சையியல்’ (mycology) என்று பெயர்.

கூற்று 2:பூஞ்சைகள் பிற சார்பு உயிரி.

மேலே உள்ள வாக்கியங்களில் எது சரி என கண்டறிக.
   
3.கூற்று 1: டிரையோப்டெரிஸ் அலங்கார தாவரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கூற்று 2: மார்சிலியாவின் ஸ்போரோகார்ப், நீர் ஃபெர்ன், சிலரால் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேலே உள்ள வாக்கியங்களில் எது சரி என கண்டறிக.
   
4.கூற்று 1: இருவிதையிலைத் தாவரங்கள்: காற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

கூற்று 2: ஒருவிதையிலைத் தாவரங்கள்: பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.

மேலே உள்ள வாக்கியங்களில் எது சரி என கண்டறிக.