PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. தாவரங்களை பரிணாம ரீதியாக _____ குழுக்களாகப் பிரிக்கலாம்.
  
2. பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு _______ என்று பெயர்.
  
3. ஒற்றைச் செல்புரதம் (SCP)- __________போன்ற ஒரு செல் ஆல்காக்கள் புரதம் செறிந்து காணப்படுவதால் இவை புரத உணவாகப் பயன்படுகின்றன.
  
4. இணைப்புயிரிகள் : ஒரு உதாரணம் _______.