PDF chapter test TRY NOW

1. காட்சிப்படுத்துதலின் (Display) அடிப்படையில் அமைந்த கடிகாரங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
2. கடிகாரத்தில் ஒரு மணி நேரத்தில் நிமிட முள் எத்தனை முறை சுற்றிவரும்?
3. ஒரு நிமிட நேரத்தில் எத்தனை மணி நேரம் உள்ளது?