PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1.  பின்வருவனவற்றில் உணவு பொருட்களை சிறிய, எளிய, கரையும் மற்றும் விரவும் தன்மையுடைய துகள்களாக மாற்றுவது எது?
 
2. செரிமான மண்டலத்தின் நீளமான பகுதியான சிறுகுடலின் மொத்த நீளம் என்ன?