PDF chapter test TRY NOW

சரியான விடையைப் பொருத்துக:
 
1. கழிவு நீக்கம்  -
2. உடலுக்கு வடிவம் தருதல் -
3. தளர்வு காரணமாக இயக்குதல் -
4. நரம்புத் தூண்டுணர்வைக் கடத்துதல் -
5. ஊட்டச்சத்துப் பொருட்கள் கடத்துதல் -
Answer variants:
இரத்த ஓட்ட மண்டலம்
புறச்சட்டக மண்டலம்
எலும்பு மண்டலம்
நரம்பு மண்டலம்
தசை மண்டலம்