PDF chapter test TRY NOW

பக்க இணைப்பு:
 
YCIND_220601_3707_4.png
பக்க இணைப்பு மின்சுற்று
  • பக்க இணைப்புச் சுற்றுகளில் ஒரே மின்னியக்குவிசை மூலத்துடன் வெவ்வேறு கருவிகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடங்களில் இணைக்கப்பட்டு இருக்கும்.
  • பக்க இணைப்பு சுற்றில் மின்னூட்டம் பாய்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகள்  இருக்கும்.
  • பக்க இணைப்பு சுற்றில் ஒவ்வொரு தனித்தனி மின்னோட்டத்தின் கூட்டுத்தொகையானது இணைப்பை நோக்கி வரும் (அல்லது) இணைப்பை விட்டு வெளியேறும் முதன்மை மின்னோட்டத்திற்குச் சமமாக இருக்கும்.
YCIND_221003_4516_scheme_7.png
பக்க இணைப்பு மின்சுற்று
  • பக்க இணைப்புச் சுற்றுகளில், ஒவ்வொரு தடயங்களில்  காணப்படும் மின்னழுத்த வேறுபாடு சமமாகும்.