PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வெப்பவிளைவை கீழே உள்ள செயல்பாட்டைக் கொண்டு புரிந்துக் கொள்வோம் .
 
7w926.png
விளக்கப் படம்
  
  • அலுமினிய மென்தகடு ஒன்றினை அம்புக்குறி வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் முனை கூராக இருக்க வேண்டும்.
  • அம்புக் குறியின்  பின்பக்கத்தில் காகிதம் ஏதேனும் இருப்பின், அதை அகற்ற வேண்டும். பின்பு மென் தகட்டை மரப்பலகையின் மீது வைக்க வேண்டும்.
  • இரு மெல்லிய ஊசிகளுடன் கம்பிகளை இணைத்து அவற்றை ஒரு மின்கலத்துடன் (\(9 V\)) இணைக்க வேண்டும்.
  • ஒரு ஊசியை மென்தகட்டின் கூர்முனையில் வைத்து அழுத்த வேண்டும், இன்னொன்றை \(1\) அல்லது \(2\) மிமீ தள்ளி வைத்து அழுத்த வேண்டும்.
அலுமினிய மென் தகட்டின் கூர்முனை உருகுகிறதா?
  • மின்னோட்டத்தின் பாய்வு "எதிர்க்கப்படும் போது", வெப்பம் உருவாகிறது.
  • ஒரு கம்பியிலோ அல்லது மின்தடையத்திலோ 
    இயங்கும் போது அவை தடையை எதிர்கொள்கின்றன.
  • இதைக் கடக்க வேலை செய்யப்பட வேண்டும். இதுவே வெப்பஆற்றலாக மாற்றப்படுகிறது.
  • மின்னாற்றல் வெப்பஆற்றலாக மாற்றப்படும் இந்நிகழ்வு 
    அல்லது ஜூல் வெப்பவிளைவு எனப்படும்.
  • இவ்விளைவை ஜூல்என்ற அறிவியலறிஞர் விரிவாக ஆய்வு செய்தார்.
வெப்ப விளைவை அடிப்படையாக கொண்டே மின்வெப்ப சாதனங்கள் உருவாக்கப்படுகிறது.
,
 ஆகும். மேலும் மின் இணைப்புக் கம்பிகளில் கூட சிறிதளவு
 காணப்படுவதால் தான் எந்தவொரு மின் சாதனமும் இணைப்புக் கம்பியும் பயன்படுத்திய பின் சூடாகக் காணப்படுகின்றன.
Answer variants:
எலக்ட்ரான்கள்
மின்தடை
நீர் சூடேற்றி
மின்சலவைப் பெட்டி
ஜூல் வெப்பமேறல்