PDF chapter test TRY NOW

ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக. 
 
oxygen.png
ஆக்சிஜன் அணு அமைப்பு
 
ஆக்சிஜன் அணுக் கருவினுள்ளே  அதற்கு இணையாக அணுக் கருவைச்சுற்றி  சுற்று வட்ட பாதைகளில் சுழன்றும் வருகின்றன. எனவே ஆக்சிசனின் அணு எண் 8 ஆகும். அணுக்கருவினுள் புரோட்டான் மட்டுமின்றி  உள்ளன. எனவே ஆக்சிஜனின் எலக்ட்ரான் பகிர்வானது (2,6) ஆகும்.
 
sulphur.jpg
சல்ஃபரின்அணு அமைப்பு
 
சல்ஃபர் அணுக் கருவினுள்ளே  அதற்கு இணையாக அணுக் கருவைச்சுற்றி  சுற்று வட்ட பாதைகளில் சுழன்றும் வருகின்றன. எனவே சல்ஃபரின் அணு எண் 16 ஆகும். அணுக்கருவினுள் புரோட்டான் மட்டுமின்றி  உள்ளன. எனவே சல்ஃபரின் எலக்ட்ரான் பகிர்வானது (2,8,6) ஆகும்.