PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அணுவில் வெற்றிடம் இருப்பது எவ்வாறு கண்டறியப்பட்டது? 
 
ரூதர்போர்டு மெல்லிய தங்கத் தகட்டின் மீது மிகச்சிறிய நேர்மின் துகள்களான விழச் செய்தார்.
 
YCIND20220728_4116_Atomic Structure_12.png
 
(i). நிறைய அணுத் துகள்கள தன் பாதையில் செல்வதால் அதன் பாதையில் எந்த வித தடங்கலும் இல்லை. இதனால் அணுவின் ஒரு பகுதி வெற்றிடமாக இருப்பது தெரிகிறது.
 
(ii). சில ஆல்ஃபா கதிர்கள் வலது புறம் திசை மாறச் செய்வதால் துகள்கள் அணுவின் நடுவில் இருக்கும்.
 
அவர்களது கண்டுபிடிப்புகள் மிகவும் சரியானவை என்பதை உறுதிபடுத்த, \(1908\) மற்றும் \(1913\) ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் உள்ள உட்பட பலவிதமான பொருள்களில் ஆய்வுகள் செய்யப்பட்டன.