PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(f(x) = 3x - 2\), \(g(x) = 2x + k\) மற்றும் \(f \circ g = g \circ f\) எனில் \(k\) இன் மதிப்பைக் காண்க.
 
\(k\) இன் மதிப்பு \(=\)
 
2. \(f \circ f(k) = 5\) இங்கு \(f(k) = 2k - 1\) எனில் \(k\) இன் மதிப்பு காண்க.
 
 \(k\) இன் மதிப்பு \(=\)