PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழ்க்கண்ட கோவைகளுக்கு விலக்கப்பட்ட மதிப்புகள் இருப்பின் அவற்றைக் காண்க.
 
(i) \(\frac{y}{y^2 - 25}\)
 
விடை:
 
விலக்கப்பட்ட மதிப்புகள்  மற்றும் .
 
(குறிப்பு: முதலில் நேர்மறை மதிப்பையும் பின்னர் எதிர்மறை மதிப்பையும் எழுதுக.)
 
(ii) \(\frac{t}{t^2 - 5t + 6}\)
 
விடை:
 
விலக்கப்பட்ட மதிப்புகள்  மற்றும் .
 
(குறிப்பு: எண்களை ஏறுவரிசையில் எழுதுக.)
 
(iii) \(\frac{x^2 + 6x + 8}{x^2 + x - 2}\)
 
விடை:
 
விலக்கப்பட்ட மதிப்புகள் .
 
(iv) \(\frac{x^3 - 27}{x^3 + x^2 - 6x}\)
 
விடை:
 
விலக்கப்பட்ட மதிப்புகள் ,  மற்றும் .
 
(குறிப்பு: எண்களை எதிர்மறையிலிருந்து நேர்மறையாக எழுதுக.)