PDF chapter test TRY NOW

பேருந்து ஓட்டுநா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தனது பேருந்தில் டீசல் தொட்டியில் 54 லிட்டா் டீசலை நிரப்பினாா். மறுநாள் 23 லிட்டா் டீசலை நிரப்பினாா். டீசலின் விலை லிட்டருக்கு \(₹\) 73 எனில், அவா் டீசலுக்கு எவ்வளவு தொகை செலவிட்டாா்?
 
பேருந்து ஓட்டுநா் டீசல் வாங்க செலவழித்த தொகை \(= ₹\).
 
இங்கு பயன்படுத்தப்படும் பண்பு