PDF chapter test TRY NOW
இந்திய நாளிதழ் படிப்பவர்கள் கணக்கீட்டின் படி, \(2018\) இல் விற்ற நாளிதழ்களின் எண்ணிக்கையைக் காட்டும் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அட்டவணையில் விடுபட்ட எண் என்னவாக இருக்கும்?
| நாளிதழின் பெயர் | தரம் | விற்பனை (இலட்சத்தில்) |
| \(A\) | \(1\) | \(70\) |
| \(B\) | \(2\) | \(50\) |
| \(C\) | \(3\) | ? |
| \(D\) | \(4\) | \(10\) |
