PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo\(2\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண் \(2\), \(4\), \(6\), \(8\) அல்லது \(0\) ஆல் வகுப்படும் எனில் அந்த எண் \(2\) ஆல் வகுப்படும்.
Example:
1. \(28\), \(54\), \(96\) என்ற எண்கள் \(2\) ஆல் வகுப்படுமா எனச் சரிபார்க்கவும்.
\(2\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண் \(2\), \(4\), \(6\), \(8\) அல்லது \(0\) ஆல் வகுப்படும் எனில் அந்த எண் \(2\) ஆல் வகுப்படும்.
இங்கு, \(28\), \(54\), மற்றும் \(96\) ஆனது \(8\), \(4\) மற்றும் \(6\) முடிந்துள்ளது.
எனவே, \(28\), \(54\) மற்றும் \(96\) ஆனது \(2\) ஆல் வகுப்படும்.
2. \(35\), \(57\), \(1297\) என்ற எண்கள் \(2\) ஆல் வகுப்படுமா எனச் சரிபார்க்கவும்.
\(2\) ஆல் வகுப்படும் தன்மை: ஒரு எண் \(2\), \(4\), \(6\), \(8\) அல்லது \(0\) ஆல் வகுப்படும் எனில் அந்த எண் \(2\) ஆல் வகுப்படும்.
எனவே, \(28\), \(54\) மற்றும் \(96\) ஆனது \(2\) ஆல் வகுபடாது.