PDF chapter test TRY NOW

\(5\) ஆல் வகுபடும் தன்மை: ஒரு எண் \(5\) அல்லது \(0\) இல் முடிந்தால் அந்த எண் \(5\) ஆல் வகுபடும்.
Example:
1. \(95\) என்ற எண் \(5\) ஆல் வகுபடுமா எனச் சரிபார்க்கவும்.
 
தீர்வு:
 
\(5\) ஆல் வகுபடும் தன்மை: ஒரு எண் \(5\) அல்லது \(0\) இல் முடிந்தால் அந்த எண் \(5\) ஆல் வகுபடும்.
 
\(95\) என்ற எண் \(5\) இல் முடிந்துள்ளது.
 
எனவே, \(95\) ஆனது \(5\) ஆல் வகுபடும்.
 
 
2. \(1560\) என்ற எண் \(5\) ஆல் வகுப்படுமா எனச் சரிபார்க்கவும்.
 
தீர்வு:
 
\(5\) ஆல் வகுபடும் தன்மை: ஒரு எண் \(5\) அல்லது \(0\) இல் முடிந்தால் அந்த எண் \(5\) ஆல் வகுபடும்.
 
\(1560\) என்ற எண் \(0\) இல் முடிந்துள்ளது.
 
எனவே, \(95\) ஆனது \(5\) ஆல் வகுபடும்.
 
 
3. \(462\) என்ற எண் \(5\) ஆல் வகுபடுமா எனச் சரிபார்க்கவும்.
 
தீர்வு:
 
\(5\) ஆல் வகுபடும் தன்மை: ஒரு எண் \(5\) அல்லது \(0\) இல் முடிந்தால் அந்த எண் \(5\) ஆல் வகுபடும்.
 
\(462\) ஆனது \(5\) மற்றும் \(0\) இல் முடியவில்லை.
 
எனவே, \(462\) ஆனது \(5\) ஆல் வகுபடாது.