PDF chapter test TRY NOW

(i) \(57\) மற்றும் \(69\) ஆகியவை சார்பகா எண்கள்.

(ii) \(17\) மற்றும் \(18\) ஆகிய எண்களின் மீ.பெ.கா \(1\) ஆகும்.

(iii) இரு அடுத்தடுத்த எண்களின் மீ.சி.ம, அவ்விரு எண்களின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும்.