PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. சித்ரா லட்டுகள் வாங்கிக் கீழ்க்கண்டவாறு வகுப்பு வாரியாகத் தன் நண்பர்களுக்கு வழங்குகிறாள்.
 
வகுப்பு VIVIIVIIIIXX
இனிப்புகளின் எண்ணிக்கை\(70\)\(60\)\(45\)\(80\)\(55\)
 
இந்த தரவுகளுக்குப் பட்டை வரைபடம் வரைக.
 
 
2. வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தரவுகளுக்குப் பட்டை வரைபடம் வரைக.
 
பழங்கள் வாழைப்பழம் திராட்சை ஆப்பிள் மாம்பழம் கொய்யா பப்பாளி
இவை
எதுவும்
இல்லை
மாணவர்களின் எண்ணிக்கை\(8\)\(10\)\(8\)\(7\)\(12\)\(3\)\(2\)
 
 
3. பின்வரும் பட விளக்கப்படத்தில் ஒரு வாரத்தில் வெவ்வேறு நாட்களில் ஆறாம் வகுப்பு மாணவர்களில் பள்ளிக்கு வருகை புரியாதவர்களின் எண்ணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரைபடம் அமைக்க.
 
C_24.png
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.