PDF chapter test TRY NOW

1. ஒரு  இரு திசைகளிலும் முடிவில்லாமல் நீட்ட முடியும்.
 
2. பல கோடுகள் ஒரு புள்ளியின் வழியே சென்றால் அக்கோடுகள்  எனப்படுகிறது.
 
3. இரண்டு கோடுகள் ஒன்றையொன்று வெட்டி ஒரு பொதுவான புள்ளியைப் பகிர்ந்து கொண்டால், அவை என்று அழைக்கப்படுகின்றன.
 
4. சரியாக \(90^\circ\) அளவுள்ள கோணம்  என அழைக்கப்படுகிறது.
 
5. இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை \(90^\circ\) எனில் அக்கோணங்கள் ஆகும்.