PDF chapter test TRY NOW

\(AB = 6\) செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக. அக்கோட்டுத்துண்டின் ஒவ்வொரு முனையிலும் \(AB\) இக்குச் செங்குத்துக்கோடு வரைக. அவ்விரு செங்குத்துக் கோடுகளும் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளனவா?
 
Max file size: 5 MB
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.