PDF chapter test TRY NOW

ரொக்கப்பட்டியல்
  
நிலா காய்கறி கடை
 
பட்டியல் எண் \(=\) \(12542\)
 
தேதி \(=\) \(20-08-2020\)
 
வ.எண்.
பொருட்கள்
அளவு
கி.கி
விலை
\(₹\) இல்
தொகை
\(₹\) இல்
1
வெங்காயம்
3
110
330
2
தக்காளி
8
22
176
3
காரட்
1
135
135
  
1.கடையின் பெயர் .
 
2. கொடுக்கப்பட்ட பொருட்கள் வெங்காயம், காரட் மற்றும் தக்காளி என்பது .
 
3.தக்காளி-இன் அளவு  கி.கி.
 
4. ஒரு கிலோ காரட் விலை \(=₹\) .
 
5. மொத்த தொகை \(=₹\) .