PDF chapter test TRY NOW

ஒரு விற்பனை நிலையம் ஒரு டசன் பேனாக்களை \(₹\) 200 இக்கு வாங்கியது. மேலும் சில்லரை செலவாக \(₹\)95 செலவு செய்தது. பின்பு ஒரு பேனாவிற்கு \(₹\)1 குறைத்து விற்பனை செய்ததில் இலாபம் \(₹\)97 கிடைத்தது எனில் ஒரு பேனாவின் குறித்த விலை எவ்வளவு?
  
விடை:
 
ஒரு பேனாவின் குறித்த விலை \(=₹\)
 
[குறிப்பு: விடையை முழு எண்ணாக நிரப்புக.]