PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. புகழேந்தி \(100\)\(\text{கி}\) வேர்க்கடலை சாப்பிட்டான். அது \(0.1\) \(\text{கி.கி}\).க்குச் சமம்.
 
 
2. மீனா \(250\) \(\text{மி.லி}\). மோர் வாங்கினாள். அது \(2.50\)  \(\text{லி}\)-க்குச் சமம்.
 
 
3. கார்குழலியின் பையின் எடை \(1\) \(\text{கி.கி}\).\( 250\) \(\text{கி}\), பூங்கொடியின் பையின் எடை \(2\) \(\text{கி.கி}\). \(750\)\(\text{கி}\). அந்தப் பைகளின் மொத்த எடை \(4\) \(\text{கி.கி}\).