
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகீதா \(2\) \(\text{லி}\) \(250\) \(\text{மி.லி}\) கொள்ளளவு கொண்ட தண்ணீர்க் குடுவையைக் கொண்டு வந்தாள். அதிலிருந்து அவளுடைய நண்பர்கள் \(300\) \(\text{மி.லி}\) தண்ணீர் குடித்து விட்டனர். குடுவையில் உள்ள மீதித் தண்ணீரின் அளவு எவ்வளவு?
விடை:
குடுவையில் உள்ள மீதித் தண்ணீரின் அளவு \(\text{லி}\) \(\text{மி.லி}\)